ஸ்ட்ராபெரி: இதய நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோய் கிருமிகளை அழிக்கிறது. ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. மூட்டுவலியைக் கட்டுப்படுத்துகிறது.
அவகோடா: ரத்த அணுக்களை உண்டாக்குகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு உகந்தது. உடல் பருமனை சீராக வைத்துக் கொள்கிறது.
தக்காளி: புற்றுநோய் கிருமிகளை அழிக்கிறது. உடல் எடையைக் கட்டுப்பாடாக வைக்கிறது. மலச்சிக்கலை சீராக்குகிறது. கல்லீரல் நன்கு இயங்க
உதவுகிறது.
சீதாப்பழம்: புற்றுநோயாளிகளுக்கு ஒரு சிறந்த பழரசம். அதிலும் குறிப்பாக ஹீமோதெரபி செய்து கொள்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டானிக்போல
பயன்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.